Thursday, June 30, 2016

கதாநதி - பிரபஞ்சன்

Writer Prabhanjan wrote this series for Tamil Hindu. I really enjoyed reading this series. Here is the list of writers Prabhanjan wrote about : This is a good list to start 

1
சூடாமணி 
உளவியல் கலைஞர்
2
சார்வாகன்
வீழ்ச்சிகளை எதிர்த்த மேன்மை
3
பாக்கியம் சங்கர்
வடசென்னையில் இருந்து ஒரு கலைக் குரல்
4
தமயந்தி
விடுதலை பேசும் கலைக் குரல்
5
லிவிங் ஸ்மைல்வித்யா
மாபெரும் வாழ்நாள் போராளி
6
எம்.எஸ்.கல்யாணசுந்தரம்
சத்திய வேட்கை கொண்ட தத்துவவாதி
7
சீதா ரவி
நீரால் ஆன காவிரிக் கதைஞர்
8
மா.அரங்கநாதன்
நவீன எழுத்து யோகி
9
பவா செல்லதுரை
பாறையில் முளைத்த தனிச் செடி
10
ஆதவன்
மனதை மொழிபெயர்த்த கதையாளர்
11
தேன்மொழி
உலகத் தரம் வாய்ந்த எழுத்தாளர்
12
கந்தர்வன்
தேர்ந்த கதைசொல்லி
13
கோபிகிருஷ்ணன்
மனதின் புதிர் மொழி
14
க.மோகனரங்கன்
புதிர்களை ஆராயும் கலைஞன்
15
சல்மா
மீண்டு வந்த வாழ்வின் குரல்
16
சாரா
கடல் கடந்த கண்ணீர்
17
ரவிக்குமார்
அகரமுதல்வன்- தாயைப் பிரசவித்தவர்கள்
18
சா.தேவதாஸ்
உலக ஞானம் உள்ளங்கையில்...
19
தமிழ்நதி
தமிழ் தலை நிமிரும் கதை சொல்லி
20
இமையம்
சமூகத்தின் மனசாட்சி
21
சந்திரா
பனி நீர் எழுத்து
22
அழகிய பெரியவன்
மனித குலத்தை முன் நகர்த்தும் எழுத்து
23
கவின் மலர்
புதுயுகம் நோக்கிய வல் எழுத்து

No comments: