27-02-2020 08:15
வீட்டிலிருந்து யூனுஸ் வரை
கொஞ்ச தூரம்தான் ஓட வேண்டும் என்று முடிவெடுத்து ஓட ஆரம்பித்தேன்.இன்றும் நல்ல வெய்யில். கோவிலைத் தாண்டி செல்லும்போது தான் ஞாபகம் வந்தது. நேற்று விபூதி புதன் என்று.முதல் முறையாக விபூதி புதன் அன்று சர்ச்க்கு செல்லவில்லை. இங்கு சர்ச்கள் அனைத்திலும் திருப்பலிகள் மற்றும் அனைத்து வழிபாடுகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கிறிஸ்தவர்களுக்கு மிகவும் முக்கியமான காலம் இந்த தபசு காலம். வருடாவருடம் ஏதாவது ஒரு புத்தகம் படிப்பேன்.இந்த முறை எந்த புத்தகம் படிக்கலாம் என்று யோசித்துக் கொண்டே யூனுஸை அடைந்தேன்.

No comments:
Post a Comment