18-02-2020 08:15
வீட்டிலிருந்து அலுவலகம்வரை
ஓட ஆரம்பித்தவுடன் நினைவில் வந்தவர் ஒபாமா தான். அவரின் ஆட்சியைப் பற்றிய ஒரு டாக்குமெண்டரி பார்த்தேன். கறுப்பர் என்ற ஒரே காரணத்திற்காக அவரை முழுவதுமாக எதிர்த்த குடியரசு கட்சி அதிலும் குறிப்பாக பெரிய தொழில் அதிபர்கள். அமெரிக்காவின் அரசியல் இந்திய அரசியலைவிட மோசமாக இருந்திருக்கிறது போல் தெரிகிறது.இன்னும் இதை பற்றி நிறைய படிக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டேன். தீடிரென்று "Was Gandhi a Christian in faith and Hindu in name" என்ற தலைப்பில் வாசித்த கட்டுரை நினைவில் வந்தது. காந்தியைப் போல தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்ட தலைவர் இல்லை என்று எண்ணிக் கொண்டே அலுவலகத்தை அடைந்தேன்.

No comments:
Post a Comment