Wednesday, March 20, 2013

நாளாம் நாளாம் புனித நாளாம்(Naalam Naalam lyrics)


One of my favorite Christian song.Whenever i listen this song i felt the presence,K.J Yesudas at his best.


நாளாம் நாளாம் புனித நாளாம்
மாதவம் மேரியின் பிறந்த நாளாம் -2                      
                         
                            (1)
அன்பான தெய்வத் தாயாரின் நாளாம் -2
அருளான கன்னித் தாயாரின் நாளாம் .
ஏகாந்த மானதொரு நாளாம்
இனிதான நாளாம் -2.

Gloriya Gloriya Gloriya Gloriya  Gloriyayin excelsis deo -நாளாம்

                            (2)
தேவனும் தாமுமே பேசிட்ட நாளாம்  -2
துயர்கள் தாமுமே தேடிட்ட நாளாம்
ஆனந்தம் பொங்கும் ஓர் நாளாம்
அமுதான நாளாம் .-2

Gloriya Gloriya Gloriya Gloriya   Gloriyayin excelsis deo -நாளாம்

                           (3)
தெய்விக அன்போர் கன்னியின் வழியாய் -2
தாவிதின் குடியில் பிறந்திட்ட நாளாம் .
மண் புவி காணாதோர் நாளாம்
தெய்விக நாளாம் . -2

Gloriya Gloriya Gloriya Gloriya   Gloriyayin excelsis deo -நாளாம்

Now listen to K.J Yesudas's divine voice

No comments: