20-10-2020 08:25
தஞ்சோங் காத்தோங் ரோடு
ஓட ஆரம்பித்தவுடன் நேற்று இரவு கஸ்டமருடன் நடந்த உரையாடல்தான் ஞாபகத்தில் வந்தது. அவர்கள் நாங்கள் செய்த வெப்சைட்டை முழுவதுமாக மாற்றி அமைக்க வேண்டும் என்றார். நான் அவர் சொல்வதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்தேன். இறுதியில் அவர் கூறியதைக் கேட்டவுடன் எனக்கு என்ன சொல்லவேண்டுமென்று தெரியவில்லை. அவர்கள் ஏற்கனவே மற்றொரு கம்பெனியின் மூலம் அதை செய்துவிட்டார்கள். அதனால் நான் அவர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். என்னத்த சொல்ல! நான் சரியென்றுதான் சொல்லியாக வேண்டும் ஏனென்றால் எங்களுக்கு அவர்களுடன் எங்களுக்கு அக்ரீமெண்ட் உள்ளது. ஏன் அவர்கள் அப்படி செய்தார்கள் என்று எண்ணிக் கொண்டே வீட்டை அடைந்தேன்.
No comments:
Post a Comment