Be the change
26-08-2020 08:30
தஞ்சோங் காத்தோங் ரோடு
இன்று குறைவான தூரமே ஓட வேண்டுமென்று முடிவெடுத்திருந்தேன். அதன்படி இன்று குறைவான தூரமே ஓடினேன். மிக வேகமாக ஓடினேன். எண்ணம் முழுவதும் சுவாசத்தில்தான் இருந்தது. வீட்டை அடைந்ததே தெரியவில்லை.
Post a Comment
No comments:
Post a Comment