26-11-2019 18:22
அலுவகத்திலிருந்து வீடுவரை
ஓட ஆரம்பித்தவுடன் எந்த வழியில் ஓட வேண்டுமென்று யோசித்துக் கொண்டே எந்த முடிவும் எடுக்காமல் ஓடினேன்.வேகமாக ஓடினேன். யுனோஸ் சிக்னல் வந்தவுடன் என்னை அறியாமலேயே வலது பக்கம் திரும்பினேன்.இந்த வழி என் வீட்டிற்கு சற்று தூரம் குறைவானது. அடுத்த வருடம் மாரத்தான் அல்லது 21 கி மீ ஓடக்கூடாது என்று எண்ணிக் கொண்டேன். பத்து கி மீ மட்டும் தான் ஓட வேண்டும் அதுவும் நேரத்தைக் குறைத்து ஓட வேண்டும் என்றும் எண்ணிக் கொண்டேன். தற்போது நான் பத்து கி மீ ஓட கிட்டத்தட்ட 40 முதல் 46 நிமிடங்கள் எடுத்துக்கொள்கிறேன் . பலதடவை 50 நிமிடங்களுக்கு மேல் எடுத்துள்ளேன். இதை குறைக்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டே வீட்டை அடைந்தேன்.

No comments:
Post a Comment