11-12-2020 9:05
உபியிலிருந்து வீடுவரை
கடுமையான வெய்யில். யூனோஸ் வரும்வரை மனதில் எதுவும் தோன்றவில்லை. யூனோஸ் வளைவில் திரும்பியவுடன் ஞாபகத்தில் வந்தது வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிதான். அதற்கு காரணம் இன்று அவர்கள் நியூசிலாந்து அணியுடன் இரண்டாவது டெஸ்ட் விளையாடுகிறார்கள். பல வெஸ்ட் இண்டீஸ் வீரர்களின் முகம் எண்ணத்தில் வந்து கொண்டே இருந்தது. வீட்டை நெருக்கும் போது மெஸ்ஸியின் ஞாபகம் வந்தது... மெஸ்ஸியின் கோல்களை நினைத்துக் கொண்டே வீட்டை அடைந்தேன்.
No comments:
Post a Comment