05-03-2020 08:18
வீட்டிலிருந்து அலுவலகம்வரை
மழை மேகம். ஓட ஆரம்பித்தபோதே இந்தியாவின் புதிய அணு ஆயுதங்களான "Arihant-class" நீர்முழ்கி படை(Arihant class submarine fleet) மற்றும் அக்னி ஐந்து கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை (Agni - 5 intercontinental ballistic missile) பற்றிதான் எண்ணத்தில் தோன்றியது.இந்த இரண்டு ஆயுதங்களின் விலை கிட்டத்தட்ட 14 பில்லியன் அமெரிக்க டாலர். இது தேவைதானா? ஏற்கனவே இருக்கும் பல அணு ஆயுதங்களே போதுமானதுதான். இந்தியாவிடம் கிட்டத்தட்ட 10 அக்னி-III (5000 கி மீ செல்லக் கூடியது),16 அக்னி-II(2000 கி மீ செல்லக் கூடியது) 20 அக்னி-I (குறுகிய தூரம்) மற்றும் 24 ப்ரித்வி-II (Prithvi-II) உள்ளது. அனைத்தும் பாக்கிஸ்தான் மற்றும் சீனாவை நோக்கியே நிறுத்தப்பட்டுள்ளது என்று படித்த ஞாபகம். இந்திய இராணுவத்தை நவீனமாக்க இந்த பணத்தை உபயோகித்தால் நன்றாக இருக்குமென்று நினைத்துக் கொண்டே அலுவலகத்தை அடைந்தேன்.

No comments:
Post a Comment