30-10-2019 18:35
அலுவகத்திலிருந்து வீடுவரை
ஓட ஆரம்பிக்கும் சற்று முன் ஒரு போன் கால் வந்தது. எங்கள் கஸ்டமர் ஒருவர் தங்களது வெப்சைடில் சில மாற்றங்கள் செய்யவேண்டுமென்று என்னிடம் எவ்வளவு நேரம் எடுக்கும் என்று கேட்டார். நான் அவருக்கு maintenance என்றால் என்ன என்று ஒரு பெரும் உரையை நிகழ்த்திவிட்டு ஓட ஆரம்பித்தேன்.ஓடும்போதும் அந்த கஸ்டமரைப் பற்றியே யோசனை. இந்த ப்ராஜெக்ட் தொடக்கம் முதல் முடியும் வரை ஒரேயொரு டீமோடுதான் எங்களுக்கு தொடர்பு கடந்த வாரம் அந்த மொத்த டீமே மாறிற்று. இப்போது சம்பந்தமே இல்லாதவர்களோடு தொடர்பில் இருக்கவேண்டும் . ஒவ்வொருமுறையும் அனைத்தையும் அவர்களுக்கு எடுத்துச் சொல்லவேண்டும். எங்களின் நேரத்தைப் பற்றி அவர்களுக்கு எந்த கவலையும் இல்லை.நாளைக்கு என்ன செய்ய வேண்டுமென்று எண்ணிக்கொண்டே வீட்டை அடைந்தேன்.

No comments:
Post a Comment