06-12-2020 5:35
தஞ்சோங் காத்தோங் ரோடு
இன்று ஓட வேண்டாமென்றுதான் நினைத்திருந்தேன்.ஆனால் எழுந்தவுடன் ஓடத் தோன்றியது. ஓட ஆரம்பித்தவுடன் ஞாபகத்தில் வந்தது " Basic Structure Doctrine" தான். எனக்கு இதைப் பற்றி போன வாரம் வரை சரியாக தெரியாது . கடந்த சில நாட்களாக இதைப் பற்றி சில கட்டுரைகளை படித்தேன். மிக முக்கியமான ஒன்று.நாம் அனைவரும் தெரிந்திருக்க வேண்டியது என்று எண்ணிக் கொண்டேன். ஆண்டி முகர்ஜீ எழுதிய கட்டுரை ஞாபகத்தில் வந்தது . நம்பிக்கையை இழப்பதென்பது ஒரு பெரிய வலி. நிலா இன்னும் ஒழி வீசிக்கொண்டிருந்தது. நிலாவை ஒரு நாள் டெலெஸ்கோப்பில் பார்க்க வேண்டுமென்று எண்ணிக் கொண்டே வீட்டை அடைந்தேன்.
No comments:
Post a Comment
welcome your comments