06-10-2020 08:40
தஞ்சோங் காத்தோங் ரோடு
அருமையான வானிலை. ஓடுவதற்கு மிகவும் உவந்தது. ஓட ஆரம்பித்தவுடனேயே மனதில் தோன்றியது லண்டன் மாரத்தான் முடிவுகள் தான். எப்படியும் கிபிசோகே (Kipchoge) வெற்றி பெறுவார் என்று எண்ணிருந்தேன், ஆண்கள் பிரிவு முடிவுகள் எனக்கு பெரும் அதிர்ச்சியைத் தரவில்லை . ஆனால் பெண்கள் பிரிவின் முடிவுகள் எனக்கு பெரும் ஆச்சிரியத்தைத் தந்தது. Brigid Kosgei தனது முதல் நிலையை சென்ற ஆண்டு போல இந்த ஆண்டும் தக்கவைத்துக் கொண்டார். அவருக்கும் இரண்டாவது வந்த Sara Hall-ற்கும் பத்து வயது வித்தியாசம்.Brigid Kosgei ஒரு லெஜெண்ட். அதிகம் அறியப்படாத ஒரு வீரர். அடுத்து நான் எப்போது மாரத்தான் ஓடுவேன் என்று எண்ணிக் கொண்டே வீட்டை அடைந்தேன்.
No comments:
Post a Comment
welcome your comments