14-01-2021 08:30
தஞ்சோங் கத்தோங் ரோடு - கிழக்கு கடற்கரை பூங்கா
இன்று இருபது நிமிடமே ஓட முடிவு செய்து ஓட ஆரம்பித்தேன். பல மாதங்களுக்குப் பிறகு இன்று ரவி சங்கர் மற்றும் பிலிப் கிளாஸ் இருவரின் இசை தொகுப்பான "Passages" இருந்து "Ragas in minor scale" என்ற இசை கோர்வையை play செய்துவிட்டு ஓட ஆரம்பித்தேன். ஏனோ இந்த இசை எப்போது கேட்டாலும் என்னை மெய்மறக்கச் செய்யும் .இன்றும் அதுதான் நடந்தது மெய்மறந்து ஓடினேன்.இரண்டு முறை ஓடவிட்டு கேட்டுக் கொண்டே ஓடி வீட்டை அடைந்தேன்.
No comments:
Post a Comment
welcome your comments