20-11-2020 08:45
உபியிலிருந்து வீடுவரை
மழை மேகம். ஓட ஆரம்பித்தவுடன் எண்ணத்தில் தோன்றியது தருமராஜ் அவர்கள் எழுதிய "அயோத்திதாசர்" புத்தகம் தான். அவரின் ப்ளோக்கில் வந்த கட்டுரைகளை படித்துள்ளேன். கண்டிப்பாக இந்த புத்தகத்தைப் படிக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டேன்.யூனுஸ் அருகில் வந்ததும் laksa நினைவில் வந்தது. அது சாப்பிட்டு பல மாதங்கள் ஆகிவிட்டது. முழு சைவ சாப்பாடு சாப்பிட்டும் பல மாதங்கள் ஆகிவிட்டன. இந்த வாரம் இவை இரண்டையும் சாப்பிட வேண்டுமென்று எண்ணிக் கொண்டே வீட்டை அடைந்தேன்.
No comments:
Post a Comment
welcome your comments