12-11-2019 18:17
அலுவகத்திலிருந்து வீடுவரை
ஓட ஆரம்பித்தவுடன் எண்ணத்தில் தோன்றியது "Data is Money" என்ற வாக்கியம் தான். ஏனென்றால் நேற்று கஸ்டமர் ஒருவர் எல்லா transaction-யும் பேக்கப் எடுத்து ஈமெயிலில் அனுப்ப முடியுமா என்று கேட்டதுதான். ஏற்கனவே இரண்டு பேக்கப் அந்த அப்பிளிகேஷனில் உள்ளது. நாங்கள் அப்பிளிகேஷன் டிசைன் செய்யும் போதே பேக்கப் மற்றும் ரெஸ்டோர் பற்றி யோசித்து எங்களின் solution-ஐ அவர்களுக்கு எடுத்துச் சொல்லி அவர்கள் சம்மதத்தையும் பெற்ற பின்னர்தான் அதை implement செய்தோம். என்னத்த சொல்ல ! எல்லாவற்றையும் அவர்கள் ஒப்புக்கொண்ட பின்னர் தான் நாங்கள் செய்தோம் ஆனால் அவர்கள் மீண்டும் மீண்டும் மாற்றங்கள் செய்ய சொல்கிறார்கள். அதையே யோசித்துக் கொண்டு வீட்டை அடைந்தேன்.

No comments:
Post a Comment
welcome your comments