Friday, September 2, 2011

Nice poems


I like these 2 poems which i read in some websites recently.
A poem by  'living with smile " Vidhya
'அப்போது நான்
முழுக்கை சட்டையும், கால் சராயும்
அணிவது வழக்கம்
அப்போது நான்
மாதம் ஒருமுறையென
சீராக முடிதிருத்தி வந்தேன்
அப்போது நான்
ஆண்களுடன்
பள்ளியில்தான் படித்தேன்
இருந்தாலும் அவர்கள்
கிண்டல் செய்தார்கள்
நான் ஆணில்லை என
இப்போது நான்
புடவை கட்டி
ஒத்தசடை பின்னி
பூ முடிந்து
பாந்தமாக வளைய வந்தாலும்
அவர்கள் கண்டுபிடித்துவிட்டார்களாம்
'நான் பெண் இல்லை’என்று.!


Beautifully portrays the state of 'thirunangai' . Even today they are not getting the respect and acceptance in the society .Even pathetic is the way the educated youths's behavior towards them.Cinema too played a part in portraying them as anti-social.Respect them and let them have their rights and life.


*A poem by Allur Nanmullai
‘குக்கூ’ என்றது கோழி. அதன் எதிர்
துட்கென்றன்று என் தூஉ நெஞ்சம்.
தோள் தோய்க் காதலர்ப் பிரிக்கும்
வாள் போல் வைகறை வந்தன்றால் எனவே.
       - அள்ளூர் நன்முல்லை
கோழியின் குரலைக் கேட்டதும் விழித்துக்கொண்ட தலைவி பொழுது விடிந்துவிட்டதே என்று பயப்படுகிறாள். வைகறைப் பொழுது தன்னையும் தன் கணவனையும் பிரிக்கிற வாள்போல் வருகிறது என்கிறாள் தலைவி. 


*taken from Gnanakoothan websites

No comments:

Post a Comment

welcome your comments